தனுஷின் மாரி 2 படத்தின் புதிய புரோமோ வெளியீடு! ரோபோ சங்கர் காமெடி அதகளம்!!!

Default Image

தனுஷின் நடிப்பில் நாளை மறுநாள் வெளியாக உள்ள திரைபப்டம் மாரி 2. இந்த படம் பலமான போட்டியுடன் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சாய்  பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்த படத்தின் பாடல்கள்,  ட்ரெய்லர் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை தொடர்ந்து தற்போது படத்தின் முதல் புரோமோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ரோபோ சங்கரும், வினோத்தும் காமெடியில் நடித்துள்ளனர்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்