தயாரிப்பாளர் சங்க சாவியை வாங்க மறுத்த பதிவுத்துறை தலைவர்….!!!
தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு போடப்பட்ட நிலையில், அந்த சங்கத்தின் சாவியை பதிவுத்துறை தலைவர் வாங்க மறுத்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு போடப்பட்ட நிலையில், அதன் சாவியை பதிவுத்துறை தலைவர் குமரகுருபராரிடம் கொடுக்க முயன்றுள்ளனர். இந்நிலையில், அந்த சாவியை குமரகுருபரர் வாங்க மறுத்துள்ளார். இதனையடுத்து சட்ட ரீதியான சாத்தியங்களை ஆராய்ந்து விட்டு மீண்டும் அழைப்பதாக கூறியுள்ளார்.