மாரி மற்றும் மாரி 2 படத்தின் வெற்றியே மாரி-3 படத்தை தீர்மானிக்கும் – நடிகர் தனுஷ்

Default Image

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாரி 2 படமானது மிக விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் மக்கள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது.இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய தனுஷ் கூறியதாவது, தனது சினிமா வாழக்கையில் பிடித்த கதாபாத்திரம் மாரி மற்றும் மாரி 2 படம் தான். இந்த படத்தின் வெற்றி தான் மாரி 3 படத்தை தீர்மானிக்கும் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்