கோவையில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை….!!!
கோவையில் இந்து அமைப்பு தலைவர்களை கொள்ள சதித்திட்டம் தீட்டிய குற்றவாளிகள் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
கோவையில் இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் 3 பேரின் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ள பைசல் சந்திரன் வீதியில் உள்ள ஆசிக் மற்றும் குனியமுத்தூரில் உள்ள அன்வர் வீட்டில் என்ஐஏ சோதனை நடத்தியுள்ளது.