IPL AUCTION 2019:ரூ.7.2 கோடிக்கு ஏலம் போன சாம் கரண்…! ஏலத்தில் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி….!
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரணை 7.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.
2008-ம் ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் தொடங்கப்பட்டது. இதுவரை 11 ஐ.பி.எல் சீசன்கள் நடத்தப்பட்டுள்ளன. 12-வது ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் ஜெய்ப்பூரில் இன்று தொடங்கியுள்ளது.
இந்தியன் ப்ரீமியர் லீக் 2019-ஆம் ஆண்டுக்கான ஏலம் இன்று நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரணை 7.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.இதேபோல் வருண் சக்கரவர்த்தியை 8.4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.