பரபர யுத்தகாட்சிகளுடன் ஜான்சி ராணி வாழ்கை வரலாறு! மணிகர்னிகா ட்ரெய்லர்!!!
தமிழில் தாம்தூம் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரிந்த முகமாயிருக்கும் பாலிவுட் முன்னனி நடிகை கங்கனா ரனவத். இவரது நடிப்பில் தற்போது உனுவாகியுள்ள திரைப்படம் மணிகர்ணிகா.
இந்த படம் ஜான்சி ராணியின் வாழ்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பெரும் பொருட்செலவில் பிரமாண்ட போர்கள சண்டை காட்சிகளுடன் படம் தயாராகியுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
DINASUVADU