தூத்துக்குடி அருகே ஊதியத்தை கருவூலம் மூலம் வழங்க வேண்டி உள்ளிருப்பு போரரட்டம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் ஓன்றியத்தில் ஊராட்சி செயலர்களுக்கு இளநிலை உதவியாளர் நிலை ஊதியம் கருவூலம் மூலம் வழங்கிட வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் நடைபெற்றது.