இயக்குனராக வலம் வரவிருக்கும் பிரபல நடிகை….!!!

Default Image

தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா மிக பிரபலமான நடிகர் என்றே கூறலாம். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள பல படங்கள் ஹிட் ஆகியும் உள்ளது. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில்,நடிகை நயன்தாராவின் நீண்டநாள் ஆசையே இயக்குனராக வேண்டும் என்பது தான். இவர் தற்போது தனது கனவினை நனவாக்கும் வண்ணம் ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்