5 மாநில தேர்தலில் பாஜக வெற்றிகரமான தோல்வி அடைந்ததாக தமிழிசை கூறியது அர்த்தமற்றது…!கமல்ஹாசன்
மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு இல்லாத இடத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நடத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், 5 மாநில தேர்தலில் பாஜக வெற்றிகரமான தோல்வி அடைந்ததாக தமிழிசை கூறியது அர்த்தமற்றது.மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு இல்லாத இடத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நடத்த வேண்டும்.கஜா புயல் நிவாரண தொகையை பெற, மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.