டிசம்பர் 19-ஆம் தேதி அகில இந்திய வணிகர் சம்மேளனம் சார்பில் பேரணி ..! விக்கிரமராஜா
டிசம்பர் 19-ஆம் தேதி அகில இந்திய வணிகர் சம்மேளனம் சார்பில் பேரணி என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறுகையில், டெல்லியில் டிசம்பர் 19-ஆம் தேதி அகில இந்திய வணிகர் சம்மேளனம் சார்பில் பேரணி நடைபெறும் . பேரணியில் தமிழகத்தில் இருந்து 5,000க்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்கின்றனர். சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு தடை விதிக்க வலியுறுத்தி பேரணி நடைபெறுகிறது என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.