நடிகை நஸ்ரியா யாருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் தெரியுமா…?
இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள சதுரங்க வேட்டை படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளாராம். இதனையடுத்து இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மலையாள நடிகை நஸ்ரியா நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நடிகை டாப்ஸி கதாநாயகியாக நடித்த கதாபாத்திரத்தையே நஸ்ரியாவும் நடிக்கவுள்ளாராம். மேலும் நடிகை நஸ்ரியா தனது இணைய பக்கத்தில் அதிகளவு அஜித் பற்றிய கருத்துக்களை வெளியிட்டு வருவதாக கூறுகின்றனர்.