அரசு வக்கீலை மதுரை கிளை மற்றும் ஐகோர்ட்டில் நியமிக்க இடைக்கால தடை….!!!!
சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரைக்கிளையில் அரசு வக்கீலை நியமிக்க இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஐகோர்ட் அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு நடப்பதாகவும், போதிய அனுபவம் இல்லாதவர்கள் அரசு வழக்கறிஞர்களாக நியமிப்பதாகவும் கண்ணன் மற்றும் பலர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரைக்கிளையில் அரசு வக்கீலை நியமிக்க இடைக்காலத் தடை விதித்துள்ளது.