தமிழில் கையெழுத்திட தடை இல்லை என அமைச்சர் பாண்டியராஜன் வலிலியுறுத்தல்…!!!
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழில் கையெழுத்திட தடையில்லை என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் இயற்க்கை உணவு கலாச்சார விழாவில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழில் கையெழுத்திட தடை விதிக்க கூடாது என்றும், மேலும் தமிழில் கையெழுத்திட கூடாது என கூறினால் அது சட்டத்திற்கு புறம்பானதும் என்றும் கூறியுள்ளார்.