பாலிவுட் நடிகர் ஷாருக்கானை கவர்ந்த நடிகர் யார் தெரியுமா….!!!

Default Image

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மிக பிரபலமான நடிகர். இவர் நடித்துள்ள ஜீரோ படமானது வரும் 21ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஷாருக்கான் கூறியதாவது, தெலுங்கு திரையுலகில் என்னை கவர்ந்த நடிகர் அல்லு அர்ஜுன் என்றும், அவருடன்  இணைந்து ஒரு நாள் செலவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்