ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் – முதலமைச்சர் பழனிசாமி…!!
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு, ஆயிரத்தி 552 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என உறுதியாக கூறியுள்ளார்.