கருணாநிதி புகழ் இசை பாடியதைவிட மோடி இகழ்வசை பாடியதே அதிகம் ..! தமிழக பாஜக தலைவர் தமிழிசை
கருணாநிதி புகழ் இசை பாடியதைவிட மோடி இகழ்வசை பாடியதே அதிகம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட பதிவில், பிறப்பில் சாமானியன் ஒருவர் பாரதப்பிரதமராக சாதிப்பதை எதிர்க்கட்சிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சிலைதிறப்பு விழா பொதுக்கூட்டத்தில் கருணாநிதி புகழ் இசை பாடியதைவிட மோடி இகழ்வசை பாடியதே அதிகம் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ட்வீட் செய்துள்ளார்.