முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு..! நடிகர் ரஜினிகாந்த் வருகை..!!

Default Image

முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த் அண்ணா அறிவாலயம் வருகை தந்தார்.
அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா இன்று நடபெறுகிறது.இந்த விழாவில்  பங்கேற்க சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் சென்னை வந்தனர் அவர்களை திமுக சார்பில் கனிமொழி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக், திருநாவுக்கரசர், நாராயணசாமி உள்ளிட்டோரும் அவர்களை வரவேற்றனர்.இந்த நிலையில்  கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு பங்கேற்க ரஜினிகாந்து அண்ணா அறிவாலயம் வந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்