சென்னை சத்யபாமா பல்கலைகழக மாணவி தற்கொலை எதிரொலி !கல்லூரியை போர்களமாக மாற்றிய மாணவர்கள் …
சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் நேற்று இரவு மாணவி தற்கொலை செய்ததை அடுத்து அந்த கல்லூரியில் வன்முறை வெடித்தது.இதனால் அங்கு உள்ள இடங்கள் அனைத்தும் தீவைத்து எரிக்கப்பட்டது.இதனால் அந்த இடமே போர்களம் போன்று காட்சியளித்தது.இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலபடுதப்பட்டுள்ளது.அந்த கல்லூரிக்கு ஜனவரி மாதம் வரை விடுமுறையும் அளிக்க பட்டுள்ளது.