கஜா புயல் நிவாரணம் கிடைக்கவில்லை என கூறுபவர்கள் அதிமுகவுக்கு எதிரானவர்கள் …! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Default Image

கஜா புயல் நிவாரணம் கிடைக்கவில்லை என கூறுபவர்கள் அதிமுகவுக்கு எதிரானவர்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில்,  தேர்தல் அறிவித்த உடன் அதிமுக சார்பில் மெகா கூட்டணி அமைக்கப்படும், முதலமைச்சர் பழனிசாமி அதற்கான வியூகம் அமைத்து வருகிறார்.கஜா புயல் நிவாரணம் கிடைக்கவில்லை என கூறுபவர்கள் அதிமுகவுக்கு எதிரானவர்கள் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்