கேரளாவில் சர்கார் சாதனையை முறியடித்த மோகன்லாலின் ஒடியன்!!
தமிழ் சினிமாவில் தற்போது உச்ச.நட்சத்திரமாக வளர்ந்து உள்ளவர் தளபதி விஜய். இவருக்கு தமிழகத்தில் எந்தளவிற்கு ரசிகய்கள்.உள்ளார்களோ, அதே அளவு கேரளாவிலும் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். படத்திற்கு வரவேற்பும் பயங்கரமாக இருக்கும்.
விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான சர்கார் திரைப்படம் கேரளாவில் மட்டுமே முதல் நாள் 6.61 கோடி வசூலித்து சாதனை படைத்து இருந்ததது.
அதனை தற்போது மோகன்லால் நடிப்பில் உருவாகி உள்ள ஒடியன் திரைப்படம் முதல் நாள் மட்டுமே 7.22 கோடி வசூல் செய்து சர்கார் சாதனையை முறியடித்துள்ளது.
DINASUVADU