சேலம் 8 வழிச்சாலை : வழக்குக்கு எதிரான தீர்ப்பு ஒத்திவைப்பு….!!!
சேலம் 8 வழிசாலைக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
சேலம் 8 வழிசாலைக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கில் தீர்ப்பை உயர்நீதிமனஞ் ஒத்திவைத்துள்ளது. மேலும் விவசாயிகள் மற்றும் அன்புமணி ஆகியோர் 8 வலி சாலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதுள்ளனர். இதனையடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளனர்.