ரங்கராஜ் பாண்டே ரஜினி கட்சியில் இணைய போகிறாரா….?
பிரபல தனியார் செய்தி சேனலில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் ரங்கராஜ் பாண்டே. இவர் பல பிரபலங்களிடம் கேள்வியை மடக்கி மடக்கி கேர்ப்பதில் தலை சிறந்தவர். சில தலைவர்கள் இவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல் பாதியிலேயே நிகழ்ச்சியை விட்டு போனவர்களும் உண்டு.
இந்நிலையில், இந்த பதவி விலகிய ரங்கராஜ் பாண்டே குறித்த பல வதந்தியான கருத்துக்கள் பரவி வந்த நிலையில் உள்ளன. இந்நிலையில், ரங்கராஜ் பாண்டே, ரஜினி கட்சியில் இணைய போவதாக கூறியுள்ளனர். இதுகுறித்து ரஜினியிடம் கேட்ட போது,’ அப்படி எல்லாம் இல்லங்க, இதெல்லாம் வதந்தி’ என்று கூறியுள்ளார்.