அடுத்த 13 ஆண்டுகள் கழித்து வருடத்துக்கு 150 பில்லியன் டீசல் தேவை
இந்தியாவில் 2030ஆம் வருடம் டீசல் தேவை 150 பில்லியனாக அதிகரிக்கும். என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆண்டுக்கு 90 பில்லியன் லிட்டர்களில் டீசல் இருப்பதாகவும் மத்திய அரசு சார்பில் அமைச்சர் தர்மதேந்திர பிரதான் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியது, ‘10% வீதம் எண்ணெய் இறக்குமதியை குறைக்க அரசு விரும்புகிறது. உயிர் எரிபொருட்களை பயன்படுத்தவேண்டும்.’ என்றார். தற்போது இந்தியாவின் எண்ணெய் தேவை 80%ஆக உள்ளது