இன்று திமுகாவில் இணைகிறார் செந்தில் பாலாஜி..!!!அப்போ அதிமுக….அப்புறம் அமமுக இப்போ திமுகவா…???

Default Image

அமமுகவில்  இருந்து வந்த செந்தில் பாலாஜி தற்போது அதில் இருந்து பிரிந்து  திமுகவில் இன்று இணையவிருப்பதாக கூறப்பட்டு வருகிறது.இந்நிலையில் இது குறித்து வீடியோக்கள் வைரலாகி வந்த நிலையில் இதனை உறுதி படுத்தும் விதமாக நேற்று கரூர் மற்றும் திருச்சி மாவட்டச் செயலாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார்.
Image result for senthil balaji
இந்த அலோசனையில் வன்னியூர் ராஜேந்திரன் மற்றும் திருச்சி மாவட்டச் செயலாளர் கே என் நேருவுடன் ஸ்டாலின்  அரை மணி நேரம் கடும் ஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிகிறது.
Image result for dmk headquarters office meeting
இப்படி ஒரு புறம் புகைச்சலும் நமச்சலும் அரசியல் வட்டாரத்தில் நிலவி வரும் நிலையில் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுடன் இன்று  திமுகவில் இணைவதாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று நடைபெற்ற ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Image result for senthil balaji

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்