சொந்த மண்ணில் சொபிக்க தவறிய இந்தியா..!உலககோப்பை ஹாக்கி தொடரில் இருந்து வெளியேறியது..!

Default Image

சொந்த மண்ணில் சொபிக்க தவறிய இந்தியா உலககோப்பை ஹாக்கி தொடரில் இருந்து இந்தியா வெளியேறியுள்ளது.
உலகக்கோப்பை ஹாக்கி தொடர் இந்தியாவில் புவனேஸ்வர நடந்து வருகிறது.இதில் கலந்து கொண்ட இந்திய ஹாக்கி அணி காலிறுதி வரை முன்னேறி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில்  இந்தியா நெதர்லாந்தை எதிர்கொண்டு விளையாடியது.இதில் இந்தியா நெதர்லாந்திடம் 1-2 என்ற கோல் கணக்கில் அணி தோல்வியடைந்தது. இதனால் உலககோப்பை ஹாக்கி தொடரில் இருந்து இந்தியா வெளியேறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்