சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சேலம் மாவட்டத்தில் ரூ.199 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். மேலும், 2 அடுக்கு நவீன பேருந்து நிலையம், அடுக்குமாடி வாகன நிறுத்தம் உள்ளிட்ட வேலைகள் நடைபெறவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்