அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாகும் வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

Default Image

அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்க கடலில் புயல் உருவாகும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி வடமேற்கு திசையில் 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதால், தாழ்வு நிலையானது அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரம் பெற்று, 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்