ஓவியாவின் படத்திற்கு இசையமைக்கும் சிம்பு..!வைரலாகும் வீடியோ..!!

Default Image

நடிகை ஒவியா படத்திற்கு நடிகர் சிம்பு  இசையமைக்கிறார். நடிகை ஒவியா நடித்து வரும் 90 எம்எல் படத்தினை இயக்குநர் அனித உதீப் இயக்குகிறார்.படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைக்கிறார்.

அவர் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.வந்தா ராஜாவாதா வருவேன் படத்தில் நடித்து வருகிறார்.தனது நடிப்புக்கு நடுவில் படத்திற்கு இசை அமைத்து வருகிறார்.

அவர் இசைமைக்கும் பாடல் வீடியோ ஒன்றை இயக்குநர் அனித உதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இது ஆர்மிகளிடையும் சிம்பு ரசிகர்களிடையும் பகிரப்பட்டு வைரலாக உலவி வருகிறது.

https://twitter.com/anitaudeep/status/1072758378852745216

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்