பா.ஜ.க.வில் இணைந்த அ.தி.மு.கவினர்!தமிழிசை உடனடியாக பதவியும் வழங்கினார்..
பா.ஜ.க. கட்சியில் புதிதாக பொறுப்பேற்கும் மாநில துணைத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன்,மாநில செயற்குழு உறுப்பினர் திரு. சீனிவாசன், மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி. கார்த்தியாயினி அவர்களும் பா.ஜ.க.வில் இணைந்தனர்.இவர்கள் அனைவரும் அ.தி.மு.க.வை சேர்த்தவர்கள் ஆவர்.முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்,முன்னாள் மேயர் ஆவார்கள். இவர்கள் தங்கள்கட்சியின் நிலைப்பாடு சரியில்லாத காரணத்தால் கட்சி மாறியதாக கூறுகின்றனர்.நேற்று மாலை தமிழக பா.ஜ.க . தலைவர் தமிழிசை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.