தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடிக்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய அடி …!மு.க.ஸ்டாலின்
தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடிக்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய அடி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், 5 மாநில தேர்தலை பொறுத்தவரை மினி பார்லிமெண்ட் தேர்தல் என்பதுதான் என்னுடைய கருத்து. 5 மாநில தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடிக்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய அடி ஆகும்.வெற்றிபெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள் – பாராட்டுகள் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.