தமிழிலும், தெலுங்கிலும் டிசம்பர் 21இல் களமிறங்க தயாரான மாரி 2! தெலுங்கு ட்ரெய்லர் வெளியீடு!!
தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளிவரவுள்ள திரைப்படம் மாரி 2. இந்த படம் டிசம்பர் 21இல் பலத்த போட்டியுடன் வெளிவரவுள்ளது. இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்த படம் தமிழில் ரிலீஸாக உள்ள அதே தேதியில் தெலுங்கிலும் ரிலீஸாக உள்ளது. இப்படத்தின் தமிழ் ட்ரெய்லய் , பாட்டு என ஹிட்டானதை தொடர்ந்து தற்போது இதன் தெலுங்கு ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தெலுங்கிலும் மாரி 2 ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு எழுந்துள்ளது.
DINASUVADU