5 மாநில தேர்தலில் படுதோல்வி எதிரொலி…!பாஜகவை வச்சு செய்யும் மீம்ஸ்கள்…!
பாஜக தேர்தல் தோல்வி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் அதிகமாக உலாவி வருகின்றது.
இன்று காலை 8 மணிக்குத் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.அதன்படி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.சத்தீஸ்கர்,மத்திய பிரதேசம் , ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.அதேபோல் தெலுங்கானாவில் சந்திரசேகரராவின் கட்சியும்,மிசோரமில் மிசோ தேசிய முன்னணியும் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் அதிகமாக உலாவி வருகின்றது. அந்த மீம்ஸ்கள் குறித்து பார்ப்போம்….
இது போன்ற பல்வேறு மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பரவி வருகின்றது.