5 மாநில தேர்தல் பின்னடைவு மோடி அலைக்கு ஏற்பட்ட பின்னடைவு அல்ல..!பாஜக மூத்த தலைவர்

Default Image

எதிர்க்கட்சிகள் ஓரணியாக சேர்வது  மத்தியில் சாத்தியமாக வாய்ப்பில்லை என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறுகையில், 5 மாநில தேர்தல் பின்னடைவு மோடி அலைக்கு ஏற்பட்ட பின்னடைவு அல்ல .எதிர்க்கட்சிகள் ஓரணியாக சேர்வது மாநிலத்தில் சாத்தியமாகுமே தவிர, மத்தியில் சாத்தியமாக வாய்ப்பில்லை என்றும் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்