பாரதியார் வேடத்தில் சென்று பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…!!!
பள்ளி மாணவிகள் 137 பேர் பாரதியார் வேடத்தில் சென்று பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள பாரதியாரின் சொந்த ஊரான எட்டயாபுரத்திற்கு, பள்ளி மாணவ மாணவிகள் 137 பாரதியாரின் வேடம் அணிந்து, பாரதியாரின் பாடலை பாடியபடி ஊர்வலமாக சென்று, பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.