இளம் வயதிலேயே மக்கள் செல்வாக்கு பெற்ற பட்டியலில் இடம் பெற்ற திரையுலக பிரபலங்கள் யார் தெரியுமா….?
இளம் வயதிலேயே பல பிரபலங்கள் சினிமா துறையில் இணைந்து விடுகின்றனர். இந்நிலையில் மிக சிறிய வயதிலேயே சினிமா துறையில் இணைந்து மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளனர்.
இந்நிலையில், ஜி – கியூ என்ற நிறுவனம் இளம் வயதிலேயே செல்வாக்கு பெற்ற நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் நயன்தாரா, ப.ரஞ்சித், டாப்ஸி என்ற நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர்.