மறுமணம் செய்துகொண்ட கெளவ்சல்யாவுக்கு நடிகர் சத்திய ராஜ் வாழ்த்து …!!!
நடிகர் சத்ய ராஜ் மறுமணம் செய்துகொண்ட கெளசல்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கெளசல்யா உடுமலை சங்கரை ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து கெளசல்யாவின் குடும்பத்தினர் சங்கரை கொலை செய்துள்ளனர். இதனையடுத்து இவர் இந்த கொலையை எதிர்த்து தொடர்ந்து போராடி வந்துள்ளார்.
இந்நிலையில் டிசம்பர் 8ம் தேதி பறை கலைஞர் சக்தி என்பவரை மறுமணம் செய்துள்ளார். இந்த ஜோடிகளுக்கு நடிகர் சத்ய ராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.