5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: நாளை வெளியாகிறது….!
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகிறது.
சட்டிஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், தெலுங்கானா மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது.ஆனால் ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது.பாஜக-காங்கிரஸ் இடையே நேரடியாகவே இந்த மாநிலங்களில் போட்டி நிலவியது.
இந்நிலையில் நாளை தான் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
நாளை காலை 8 மணிக்குத் தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. யாருக்கு வெற்றி என்பது நாளைதான் தெரியும்