விஜய் சேதுபதியின் சீதக்காதி எப்போது ரிலீஸ் ஆகிறது தெரியுமா…?
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதி, ஒரு சிறந்த நடிகனாக உள்ளார். இவரை மூத்த நடிகர்கள் இவர் ஒரு சிறந்த நடிகன் என்று பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்த வருடம் அதிகம் படங்களில் நடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படமானது வெளியாவதற்கு முன்பே, மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இந்த படம் டிசம்பர் 20ம் தேதி ரிலீஸ் ஆகுமென அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.