ரூ.9000 ஆயிரம் கோடி வாங்கி கடன் மோசடி செய்த விஜய் மல்லையா…!நாளை தீர்ப்பு அளிக்கிறது லண்டன் நீதிமன்றம்….!
விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அனுப்புவது பற்றிய வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கிறது லண்டன் நீதிமன்றம்.
இந்தியாவில் உள்ள 13 வங்கியில் சுமார் ரூ.9000 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் வாங்கி மோசடி செய்து விட்டு தொழிலதிபர் விஜய் ,மல்லையா இங்கிலாந்து தப்பிச் சென்று விட்டார்.
பின்னர் இந்திய 18 வங்கிகளின் மனுவால் லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.தற்போது வரை அவர் மீது நடவடிக்கைகள் எடுக்க இந்திய அரசும் முயற்சி செய்து வருகின்றது.
இந்நிலையில் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அனுப்புவது பற்றிய வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கிறது லண்டன் நீதிமன்றம்.