திடீர் நகர் மக்களின் வாழ்விடத்தை இடித்து நொறுக்கிய தமிழக அரசு ஏன்..?
சென்னையில் உள்ள பெரும்பாக்கம் பகுதியில் திடீர் நகர் மக்களின் வாழ்விடத்தை இடித்து நிர்கதியாக ஆக்கியிருக்கிறது நமது தமிழக அரசு. தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் இந்த சேரிகளே இனி இருக்காது என கூறி கொண்டு அம்மக்களின் இருப்பிடத்திற்கு எந்த ஒரு மாற்றையும் அறிவிக்காமல் இடித்து நொறுக்கி கொண்டே இருக்க வேண்டுமா..?
அப்படி என்றால் அம்மக்களின் வாழ்விடங்களை இடிப்பதால் எங்கு செல்வது எனத்தெரியாமல் தெருவில் கண்ணீரும்,கவலையோடும் வீதியில் வந்து இருக்கிறார்கள் அம்மக்கள்..?