ஹன்ஸிகாவின் 50வது திரைப்படம்!ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரால் சர்ச்சை!!!
தமிழ்நாட்டின் குட்டி குஷ்பு என ரசிகர்களால் அழைக்கப்படும்அளவிற்கு தமிழகத்தில் அதிகமான ரசிகர்களை கொண்டிருந்தவர் நடிகை ஹன்சிகா. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்திருந்தார். இவர் தற்போது தனது 50வது படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு மஹா எனும் தலைப்பு வைக்கபட்டுள்ளது. இந்த படத்தை யு.ஜே.அஜ்மல் என்பவர் இயக்கி வருகிறார். ஹன்ஷிகாவின் ஐம்பவதாவது படமாக இது உருவாகிறது. இதன் முதல் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் வெளியிடப்பட்டு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இந்த போஸ்டரில் ஹன்ஷிகா புகைப்பது போல படம்வெளியிட்டு உள்ளனர்.
DINASUVADU