திமுக வெற்றி பெற மதிமுக தொண்டர்கள் உழைப்பார்கள்…!வைகோ உறுதி
திமுக வெற்றி பெற மதிமுக தொண்டர்கள் உழைப்பார்கள் என்று
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக் குளத்தில்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில்,திமுக கூட்டணியில் மதிமுக இருப்பது ஆயிரம் யானைகளின் பலத்திற்கு சமம் .இடைத்தேர்தல் நடைபெறவுள்ள இருபது தொகுதிகளிலும், திமுக வெற்றி பெற மதிமுக தொண்டர்கள் உழைப்பார்கள்
என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.