சோனியா காந்தியுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு …!
கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழைவழங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் .
டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
சோனியா காந்தியை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.
சோனியா காந்தியை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.இதன் பின் டிசம்பர் 16-ஆம் தேதி கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழையும் வழங்கினார்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் .மேலும்
கனிமொழி, டி.ஆர்.பாலு மற்றும் ஆர்.எஸ். பாரதியும் உடன் இருந்தனர்.