கோவையில் மேம்பாலம் கட்ட நடவடிக்கை….!!!

கோவையி மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவையில் ரூ.295 கோடி செலவில் சேலம் – கொச்சின் விரிவாக்க பணி பூமி பூஜை நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியுள்ளார். அவர் கூறுகையில், 4 வழி சாலையை 8 வழி சாலையாக அமைப்பதன் மூலம் அதிகமான விபத்துக்களை தவிர்க்கலாம் என கூறியுள்ளார்.

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin
tvk vijay about dmk
edappadi palanisamy and mk stalin
mk stalin
smriti mandhana records