அமெரிக்கா துப்பாக்கிச் சூட்டில்… 2 பேர் பலி
அமெரிக்கா; கொலர்டோ மாகாணத்தில் மீண்டும் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகினர். ஒருவர் காயமடைந்துள்ளார். கொலர்டோ பகுதியிலுள்ள வால்மார்ட் கடையினுள் நுழைந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். கடந்த ஒரு மாதத்தில் நடைபெறும் நான்காவது தாக்குதல் சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் அப்பகுதில் பெரும் பதர்ட்டம் ஏற்பட்டுவருகிறது