நெல்லையில் கால்நடை சந்தைகள் செயல்பட தடை : மாவட்ட ஆட்சியர் உத்தரவு
நெல்லையில் கால்நடை சந்தைகள் செயல்பட தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் கால்நடை சந்தைகள் 2 வாரத்திற்கு இயங்குவதற்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு பரவும் கோமாரி நோய்யை தடுக்கவே தடை விதித்துள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.