சூர்யாவின் NGK படத்தின் புதிய அப்டேட்…!!! ரசிகர்களுக்கு கொண்டாட்டம்…!!!!

Default Image

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர். இவர் பல படங்கள் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இவர் புதிதாக நடிக்கும் NGK படத்தின் புதிய அப்டேட்க்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், NGK படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பமானது. இதனையடுத்து இந்த படத்தின் புதிய அப்டேட்டுக்காக காத்திருந்த நிலையில், இந்த படத்தின் மியூசிக்கல் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு.
SOURCE : TAMIL.CINEBAR.IN

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்