ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்….!!! வைகோ வாதாடுவதற்கு பசுமை தீர்ப்பாயம் மறுப்பு….!!!
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வைகோ வாதாட பசுமை தீர்ப்பாயம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வைகோ ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வாதாடுவதற்கான அனுமதியை, பசுமை தீர்ப்பாயம் மறுத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தாமும் ஒரு மனுதாரராக இருப்பதால் வாதாட வைகோ அனுமதி கேட்டிருந்தார். இதனை பசுமை தீர்ப்பாய நீதிபதி ஏ.கே.கோயல் அனுமதி மறுத்துள்ளார்.