சென்னை மாவட்ட ஆட்சியரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடி நாளுக்கான நிதி வழங்கினார்….!!!
சென்னையில் கொடி நாளை முன்னிட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் முதல்வரிடம் நிதி வழங்கியுள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று முகாம் அலுவலகத்தில் கொடி நாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களிடம், கொடி நாள் நிதிக்கு நன்கொடையாக ரூ. 19,000 வழங்கியுள்ளார்.