50வது படத்தில் சோலோ ஹீரோயினாக கலக்கும் ஹன்ஸிகா! ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்ஸ்!!!

Default Image

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா. இவர் தமிழ் சினிமா முன்னனி நடிகர்களான விஜய், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் ஜோடியாக நடித்திருந்தார். கடைசியாக பிரபுதேவாவிற்கு ஜோடியாக குலேபகாவலி எனும் படத்தில் நடித்திருந்தார்.
அண்மையில் இவருக்கு சரியாக மார்கெட் இல்லை. இருந்தும் இவர் தனது 50வது படத்தில் கதைக்கு முக்கியதுவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு மஹா எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தபடத்தை ஜமீல் என்பவர் இயக்கி வருகிறார். இதன் முதல் பார்வை டிசம்பர் 9ஆம் தேதி காலை 11.40க்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
source : cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்